இங்கிலாந்தை முதல் முறையாக வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புதன்கிழமை வென்றது.