இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

இதய நோய் என்பது இன்றையச் சூழலில் சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது. இந்நிலையில் இதய நோய் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் இருக்கின்றன.