இதற்காகவா திருப்பதியை வேண்டாமென்றார் நயன்தாரா? பரவும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் பல்வேறு காரணங்களால் நட்சத்திர ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.