இது மட்டும் சொதப்பியிருந்தால் நான் முட்டாளாகத் தெரிந்திருப்பேன்: தெ.ஆ. கேப்டன்

2-வது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தென்னாப்பிரிக்க கேப்டன் எல்கர்.