இத்தாலியன் ஓபன்: இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக், சிட்ஸிபாஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், ஆடவா் பிரிவில் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.