இத்தாலியன் ஓபன்: ஜோகோவிச் வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.