இந்தியாவின் பிரபலமான தலைவர் மோடி

இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.