இந்தியா – இலங்கை தொடர்: பகலிரவு டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதி

மாநில அரசின் அனுமதி கிடைத்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.