இந்தியா – இலங்கை மோதும் பகலிரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – இலங்கை மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் பகலிரவாக சனிக்கிழமை முதல் பெங்களுரில் நடைபெறவுள்ளது.