இந்தியா – டென்மார்க் மோதும் டேவிஸ் கோப்பைப் போட்டி: அட்டவணை வெளியீடு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மாா்க் அணிக்கு எதிரான உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது.