இந்தியா – பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்புப் போட்டி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்.