இந்தியா – பாகிஸ்தான் இடையே வர்த்தகம் நிறுத்தப்பட்டது

எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.