இந்தியா மீண்டும் டாஸ் வெற்றி: பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிக்கஹெல்மட்டில் தாக்கிய பந்து: மருத்துவமனையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் (விடியோ)

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதில் இஷான் கிஷன், யுஸ்வேந்திர சஹால் சேர்க்கப்பட்டுள்ளனர்.ய

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டனாக மிட்செல் சான்ட்னர் களமிறங்குகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>