இந்தியா மீது நிசான் நிறுவனம் வழக்கு

தமிழக அரசு ஒப்பந்தப்படி ஊக்குவிப்புத் தொகைப் பாக்கியான ரூ.5005 கோடி நிலுவை தொகையை செலுத்த கோரி ஜப்பான் நிறுவனமான நிசான் மோட்டார் சர்வதேச நடுவர் மன்றத்தில் இந்தியா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.