இந்தியா வந்தார் ஷேர் பகதூர் தியூபா

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.