இந்திய அணிக்குத் தேர்வான தமிழக இயன்முறை மருத்துவர் June 7, 2022 இந்திய கிரிக்கெட் அணியின் புதிய இயன்முறை மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த கம்லேஷ் ஜெயின் தேர்வாகியுள்ளார்.