இந்திய அணி உலக கோப்பை வென்றதை மையப்படுத்தி உருவான '83' பட டீசர் இதோ

1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்ற நிகழ்வை மையப்படுத்தி ’83’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கபீல் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். 

இந்தப் படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் 1983ல் முதன் முறையாக இந்திய அணி உலக கோப்பையை வென்ற தருணத்தை மிக நேர்த்தியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 


 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>