இந்திய அளவில் 2-ம் இடம்: டங்கல் வசூலைத் தாண்டியது கேஜிஎஃப் 2 (ஹிந்தி)

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட இரு தென்னிந்தியப் படங்கள் தான் இந்திய அளவில் அதிகமாக வசூலித்துள்ளன.