இந்தி சினிமாவின் மிக நீண்ட சண்டைக்காட்சி

புது தில்லி: இந்தி சினிமாவின் நீண்ட சண்டைக் காட்சியுள்ள படமாக தான் நடித்த படம் இருக்குமென்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.