இந்த நீரை முகத்திற்கு பயன்படுத்தினால் இளமையாக பிரகாசிக்கலாம்!


இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி நீரானது (rice water), இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.