இனிமேல் டி20யில் மெதுவாக விளையாடமாட்டேன்: ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இனிமேல் டி20 போட்டிகளில் lsquo;மெதுவாக விளையாடும் வீரர் rsquo; என்ற பெயரை இல்லாமல் ஆக்குவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.