''இனிய நண்பர்… '': முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் மூலம் வாழத்து தெரிவித்துள்ளார்.