இன்று தொடங்குகிறது இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.