'இன்று மட்டுமல்ல…'' – நயன்தாராவின் படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினத்தையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்