இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களின் வினாடிகள் அதிகரிப்பு

பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோக்களின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.