''இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…'': சக நடிகரிடம் முகத்தில் அடி வாங்கிய கயல் நடிகை

சைத்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.