‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான lsquo;இரவின் நிழல் rsquo; படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.