இறுதிக்கு முன்னேறத் தவறியது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் lsquo;சூப்பா் 4 rsquo; சுற்றில் இந்தியா – தென் கொரியா மோதிய கடைசி ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.