இல்லந்தோறும் ஏற்றுவோம் தேசியக் கொடியை!

கப்பல் வழியாக வந்தவா்கள் கடலோரங்களில் இறங்கி, அங்கேயே கூடாரம் அமைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினா். பல நூறு கூறுகளாக பிரிந்து நின்ற மக்களை சந்தித்தனா் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள்.