இளம் வீரர் உம்ரான் மாலிக்கை சந்தித்த ஜம்மு – காஷ்மீர் ஆளுநர்

இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் வீட்டிற்கு சென்ற ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார்.