இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி April 20, 2022 தன்னைப் பற்றிய நூலுக்கு முன்னுரை எழுதிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.