இஸ்லாமியப் புத்தாண்டின் புனிதமிகு முஹர்ரம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 5

இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமாக அமைந்திருப்பது புனிதமிகு lsquo;முஹர்ரம் rsquo; மாதமாகும். இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் முதல்மாதமாக முஹர்ரமும் இறுதி மாதமாக துல்ஹஜ்ஜும் அமைந்துள்ளன.