இஸ்லாமியப் புத்தாண்டு முஹர்ரம் தரும் செய்தி: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 17

எதிலுமே மனித மனம் சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்த்து அவாவுவது இயற்கை. அதிலும் ஒவ்வோராண்டும் தொடங்கும்போது அவ்வாண்டு எல்லா வகையிலும் சிறப்பு மிகு ஆண்டாக அமைய வேண்டும்.