இஸ்லாமிய இறைமறை பிறந்தது எவ்வாறு? – ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 21

இஸ்லாமிய நெறியானது இறைமறையாகிய திருக்குர் ஆனை அடியொற்றி அமைந்த மார்க்கமாகும். இவ்வேதம் இறைவனால் அவனது திருத்துதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும்.