ஆப்கன் போர் நடந்துமுடிந்து அதன் சுவடுகள்கூட மறையாத நிலையில், இந்த பூமி மற்றுமொரு பெரும் போரைச் சந்தித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோஷ தாக்குதலை நடத்திவருகிறது.