உக்ரைன் – ரஷியா: போரும் பின்னணியும்! March 1, 2022 மொழி, கலாசார அடையாளத்தோடு ரஷியாவுடன் ஒருமித்த கருத்தோடு இணைந்திருந்த உக்ரைனை அன்றைக்கு ரஷியா தன்னுடைய அங்கங்களில் ஒன்றாகவே கருதியது