உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!

ஷாப்பிங் செல்கையில் எஸ்கலேட்டர்களைக் கண்டு பயந்து பீதியாகி படிக்கட்டுகளையோ, லிஃப்டையோ தேடுகிறீர்களா? அப்போ உங்களுக்கு எஸ்கலோஃபோபியா இருக்குன்னு அர்த்தம்…