உசிலம்பட்டி நகராட்சித் தேர்தலில் ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.