உச்ச நீதிமன்ற தீர்ப்பு: கமல் வரவேற்பு

அந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.