உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!


நவீனத்தின் வளர்ச்சியால் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம், உடல் உழைப்பு குறைவு, பரம்பரை பிரச்னைகள் என உடல் பருமன் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.