உடல் பருமன் எனும் சவால்

உலக அளவில் தொற்றாநோய்களில் பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன். இந்த உடல் பருமனே நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற பலவற்றிற்கும் முக்கிய காரணமாக