உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள lsquo;நெஞ்சுக்கு நீதி rsquo; படத்தின் டிரெய்லர் வெளியானது. இசை திபு நினன் தாமஸ்.