உயா் கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

உயா் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவா்கள்-மாணவிகள் இடையிலான எண்ணிக்கை வித்தியாசம் வெகுவாக குறைந்துள்ளது;