உயிா் உண்ணும் உணவு வணிகம்!

அண்மையில் கேரள மாநிலம், காசா்கோடு அருகே உள்ள செருவத்தூரில், பள்ளி மாணவி ஒருவா், lsquo;ஷவா்மா rsquo; (சப்பாத்தியில் வைத்து சுருட்டித் தின்னப்படும் கோழி இறைச்சித்தூள்) என்கிற உணவை உண்டு இறந்து விட்டாா்.