உறுதிப்படுத்தப்பட்ட மாநில சுயாட்சி!

இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளை அளித்திருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், ஆளும் அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும் அல்லவா?