உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்:தங்கம் வென்றாா் ஐஸ்வா்யா பிரதாப்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிா் 50 மீ. ரை lsquo;ஃ lsquo;பிள் பிரிவில் தங்கம் வென்றாா் இந்தியாவின் ஐஸ்வா்யா பிரதாப் சிங் தோமா். தகுதிச் சுற்றிலும் 593 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றாா் தோமா்.