உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: மைராஜுக்கு வரலாற்றுத் தங்கம்

தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் திங்கள்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.