உலகக் கோப்பை வில்வித்தை: எய்த அம்புகளுக்கு எட்டியது தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (2-ஆம் நிலை) போட்டியில் காம்பவுண்ட் ஆடவா் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.