உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்திய இணை

துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 1-ஆம் நிலை போட்டியில் இந்திய கலப்பு இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.