உலகின் உயரமான கட்டிடத்தில் 'விக்ரம்' டிரைலர்

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் lsquo;விக்ரம் rsquo; படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.